1) உருட்டுப்பந்து போட்டி (BOWLING)
தேதி : 17.7.2011 (ஞாயிறு)
நேரம் : காலை மணி 10.30
இடம் : 1. குளுவாங் பேரேட்
வட ஜோகூர் (தங்காக், மூவார், சிகாமாட், குளுவாங்)
2. டங்கா சிட்டி மோல்
(தென் ஜோகூர் (கூலாய், ஜோகூர் பாரு, பாசீர் கூடாங், மாசாய்)
கட்டணம் : RM20.00 (உணவு உட்பட)
பங்கெடுப்பு : கழக உறுப்பினர்கள்
தொடர்புக்கு : திரு செல்வராஜூ (0137714141),
திரு செல்வராஜா (0137513585)
திரு வேதநாயகம் (0137487507),
குமாரி புஷ்பலதா (0127295312)
2) குடும்ப நாள்
தேதி : 30 & 31.7.2011 (சனி, ஞாயிறு)
இடம் : கம்பாங் நீர் விளையாட்டு மையம், குவாந்தான்
புறப்படும் நாள் : 30.7.2011 (சனி), காலை மணி 9.00க்கு சாஆவில் ஒன்றுகூடி அங்கிருந்து புறப்படுதல்.
தங்கும் கட்டணம் : ஓரிரவு RM100.00 (ஒரு குடும்பத்திற்கு)
போக்குவரத்து : அவரவர் வாகனங்கள்.
பிற கட்டணம் : நீர் விளையாட்டு மையம் பெரியவர் RM22.00,சிறியவர் RM15.00
பங்கெடுப்பு : கழக உறுப்பினர்களின் குடும்பங்கள்
தொடர்புக்கு : திரு செல்வராஜா (0137513585)
திரு குணசேகரன் (0137625169)
3) தமிழ் வானொலி மின்னல் ஒலி அலையோடு இலக்கண இலக்கியப் புதிர்ப் போட்டி
ஆரம்பமாகும் நாள் : 7.8.2011 (13 வாரங்களுக்கு நீடிக்கும்)
ஒலியேறும் நேரம் : காலை மணி 11.45
பரிசு : RM100.00, புத்தகம் (ஒவ்வொரு வாரம்)
பங்கெடுப்பு : மாணவர்கள், பொது
குறிப்பு : பள்ளி மணவர்களுக்குத் தெரியப்படுத்தவும்
4) ஆம் ஆண்டுப் பொதுக்கூட்டம் 2011
நாள் : 21.8.2011
நேரம் : காலை மணி 11.00
இடம் : குளுவாங் இந்தியர் சமூக நல மேம்பாட்டுக் கழக மண்டபம்
பங்கெடுப்பு : கழக உறுப்பினர்கள்
5) எஸ்.டி.பி.எம் தமிழ் மொழிச் சிறப்பு வகுப்பு
நாள் : 1,2 செப்டம்பர் 2011
பதிவு : காலை மணி 8.00 முதல் 9.30 வரை (1.9.2011)
இடம் : ஜாலான் மெங்கிபோல் இடைநிலைப் பள்ளி, குளுவாங்
கட்டணம் : RM30.00
நடத்துநர் : முனைவர் சிவலிங்கம்
பங்கெடுப்பு : எஸ்.டி.பி.எம் மாணவர்கள்
தொடர்புக்கு : திரு குமரன் : (0137779083), குமாரி சாந்தி (0127621962)
6) உமருப் புலவர் தமிழ் மொழி மையக் கல்விச் சுற்றுலா (சிங்கப்பூர்)
நாள் 16.9.2011 (வெள்ளிக்கிழமை மலேசிய நாள் பொது விடுமுறை)
காலை மணி 8.00க்குத் துன் அமீனாத் தமிழ்ப்பள்ளியிலிருந்து பேருந்து புறப்படும்.
பங்கெடுப்பு : கழக உறுப்பினர்கள்
கட்டணம் : RM60.00 (குளுவாங்), RM30.00 (ஸ்கூடாய் துன் அமீனாத் தமிழ் பள்ளி)
தொடர்புக்கு : திரு வேதநாயகம் (0137487507), குமாரி புஸ்பலதா (0127295312)
No comments:
Post a Comment