வணக்கம்.
மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
2014 ஆம் ஆண்டில் நமது ஆசிரியகம் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இவற்றில் ஆசிரியர்கள் கலந்து ஒத்துழைப்புக் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அந்நடவடிக்கைகளை என்ன, எங்கே எப்போது என்னும் பக்கத்தில் பார்த்து அறியலாம். மேலும் சில பக்கங்களும் இங்கே இருக்கின்றன.
நிகழ்ச்சி அட்டவணை என்னும் பக்கத்தில், மாத நாள்காட்டியில் மாதம் முழுவதும் நடைபெறும் நிகழ்ச்சிகள் பட்டியல் இடப்பட்டிருக்கின்றன. அந்நிகழ்ச்சிகளைப் பார்த்து அறிந்து கொள்ளலாம். நமது ஆசிரியகத்தால் நடத்தப்படும் நிகழ்ச்சிகள் தவிர்த்து பிற நிகழ்ச்சிகளையும் காணலாம்.
No comments:
Post a Comment