ஆசிரியர் பணித்திறன் மேம்பாட்டுக் கருத்தரங்கு



ஆசிரியர் பணித்திறன் மேம்பாட்டுக்  கருத்தரங்கு  2014


28.4.2014, 29.4.2014
இடம் : தெலுக் கோரே (மெர்சிங்)
கட்டணம் : RM90.00 (ஒரு நபருக்கு)

ஆர்வமுள்ளவர்கள் திரு சரவணநாதன் (0102260049) அவர்களிடம் பதிந்து கொள்ள வேண்டும்.


இது வரை பதிந்து கொண்டவர்கள்


















2012


நாள் : 15,16,17.9.2012 ( இரு இரவுகள், மூன்று நாள்கள்)
இடம் : HOTEL HANG TUAH CITY, MELAKA (STRAITS MERIDIAN HOTEL)
(இட வரைபடத்திற்கு மேற்காணும் தங்கும் விடுதியின் பெயரைச் சொடுக்கவும் : CTRL+CLICK)

பதிவு : பிற்பகல் மணி 1.30 (15.9.2012)
கட்டணம் : உறுப்பினர்களுக்கு இலவசம், குடும்ப உறுப்பினர்களுக்கு ஒருவருக்கு RM100.

50 பேர்களுக்கு  மட்டுமே இடம். எனவே முன்பணம் RM50 செலுத்தி விரைவில் பதிந்துகொள்ளுங்கள். செலுத்தப்படும் முன்பணத்தை பயிற்சியின் இறுதிநாளில் மீண்டும் பெற்றுக்கொள்ளலாம். பணம் செலுத்தியதும், விவரங்களை உடனே திரு ஆனந்தன் அவர்களுக்குக் குறுந்தகவல் வாயிலாக அறிவிக்கவும்:
அ. பெயர்
ஆ. வங்கியில் பணம் செலுத்திய திகதியும் நேரமும்

பயிற்சியினன்று முன் பணம் செலுத்திய இரசீதை உடன் கொண்டு வரவும். இது தொடர்பான கடிதம் அனைத்து உறுப்பினர்களுக்கும் விரைவில் அனுப்பப்படும்.

முன்பணம் RM50 கீழ்க்காணும் வங்கி எண்ணில் செலுத்திவிடவும். 

ANANTHAN AYAVOO  தொலைபேசி : 0147064110
BANK : CIMB        NO AKAUN : 01250006348057



உத்தேச நிகழ்ச்சி நிரல்

15.9.2012
பிற்பகல் மணி 1.30 - பதிவு
பிற்பகல் மணி 2.30 - 4.30 குடும்ப உறவில் சமயத்தின் பங்கு (DR Balakrishnan)
இரவு மணி 8.00 - 10.00 : இந்திய சமுதாயமும் எதிர்காலமும்

16.9.2012
காலை மணி 8.00 : சிந்தனைத் திறனும் சிந்திக்கும் திறனும்
காலை மணி 10.00 : தேநீர்
காலை மணி 10.30 : கற்றல் கற்பித்தலில் புதிய உத்திகள்
                                        முனைவர் கருணாகரன் (மலாயாப்பல்கலைக்கழகம்)
நண்பகல் 12.30 : உணவு/ஓய்வு
பிற்பகல் மணி 2.00 - 4.00 : கற்றல் கற்பித்தல் (திரு மன்னார் மன்னர்)
இரவு மணி 8.00 : உல்லாசமும் உற்சாகமும்

17.9.2012
காலை மணி 8.00 : இணையம்/கணினிப் பயன்பாடு 1
காலை மணி 10.00 : தேநீர்
காலை மணி 10.30 : இணையம்/கணினிப் பயன்பாடு 2
பிற்பகல் மணி 12.30 : நிறைவு


10.9.2012 வரை பதிவு செய்தவர்கள்:

குளுவாங்
1. திரு மனோகரன்
2. திரு ஆனந்தன்
3. திருமதி சின்னதாய்
4. குமாரி சாந்தி
5. திருமதி கஸ்தூரி
6. திரு செல்வராஜா
7. குமாரி வில்வமலர்
8. திருமதி பரமேஸ்வரி
9. திருமதி கலையரசி
10.

சிகாமாட்
11. திரு இரமணி
12. திரு கந்தசாமி
13. திரு குணசேகரன்
14. திரு சண்முகநாதன்
15. திருமதி சண்
16. திரு இரவி புருஷோத்தமன்


மூவார்
17. திரு சரவணநாதன்
18. திருமதி புனிதா
19. திருமதி செல்வி


கூலாய்ஜெயா
20. திரு ஞா. வேதநாயகம்
21. திரு மு. அறிவழகன்
22. திருமதி சு. மலர்க்கொடி
23. திரு சு. பிரகாஷ்
24. திருமதி சுகந்தி
25. திரு பா. சந்தர்

ஸ்கூடாய்
26. திரு பூபதி
27. திருமதி சுபா
28. திருமதி அம்மணி

தங்காக்
29. திரு சுந்தரகுமார்
30. திரு தனவேந்தன்

கோத்தா திங்கி
31               தனம்


குடும்ப உறுப்பினர்கள்

1. திருமதி மு. ஜெயந்தி ராணி (திரு வேதநாயகம்)
2. திருமதி சிவசக்தி (திரு சந்தர்)
3. திருமதி சந்திரகுமாரி (திரு சுந்தரகுமார்)
4. திரு கலையரசன் (கலையரசி)
5. திரு தமிழ்ச்செல்வன்
6. திருமதி தமிழ்ச்செல்வன்
7. திருமதி இராஜலெட்சுமி

தங்கும் அறை

எண்
பெயர்

எண்
பெயர்
 1
திரு மனோகரன்


16
திரு குணசேகரன் 
திரு தனவேந்தன்
 2
திரு ஆனந்தன்
திருமதி சின்ன தாய்

17 
திரு சுந்தரகுமார்
திருமதி சுந்தரகுமார்
 3
திரு இரமணி
திரு கந்தசாமி

18
திருமதி புனிதா
திருமதி செல்வி 
 4
திரு சண்முகநாதன்
திருமதி சாண்

19
திரு வேதநாயகம்
திருமதி ஜெயந்தி ராணி
 5
திருமதி சாந்தி
திருமதி கஸ்தூரி

20 
திரு அறிவழகன்
திருமதி மலர்க்கொடி 
 6
திரு பூபதி
திரு செல்வராஜா 

21
திரு சந்தர்
திருமதி சிவசக்தி 
 7
திருமதி பரமேஸ்வரி
குமாரி வில்வமலர்

22
திரு பிரகாஷ்
திருமதி சுகந்தி
 8
திருமதி தனம்
திருமதி இராஜலெட்சுமி

23
திருமதி அம்மணி
திருமதி சுபா 
 9
திரு இரவி புருஷோத்தமன்


24
திருமதி கலையரசி
திரு கலையரசன்
10
திரு தமிழ்ச்செல்வன்
திருமதி தமிழ்ச்செல்வன்

25

11


26

12


27

13


28

14


29

15


30






ஆசிரியர் மேம்பாட்டுப்    பணித்திறன்   கருத்தரங்கு  2011


கடந்த 5.11.2011, 6.11.2011 (சனி, ஞாயிறு) ஆகிய இரு நாட்களுக்கு ஜோகூர் மாநிலத் தேசிய இடைநிலைப்பள்ளித் தமிழாசிரியர்கள் கழக ஏற்பாட்டில் கழ‌க உறுப்பினர்களுக்காக ஆசிரியர் பணித்திறன் மேம்பாட்டுக் கருத்தரங்கு, மலாக்காவிலுள்ள‌ 'ஸ்ரீ மலேசியா' தங்கும் விடுதியில் நடைபெற்றது. இப்பயிலரங்கில் 50 உறுப்பினர்கள் கலந்து பயன்பெற்றனர்.


முதல் நாளில் பதிவுக்குப் பின்னர் மாலை மணி 3.00க்கு, மணிப்பால் மருத்துவக்கல்லூரியின் விரிவுரையாளரும் மனநல நிபுணருமான டாக்டர் சுவாமிநாதன் அவர்கள் மன உளைச்சலும் & மேற்கொள்ளும் வழிமுறைகள் தொடர்பான சொற்பொழிவினை ஆற்றினார். இரவு மணி 8.00க்கு, மலேசியக் கல்வி அமைச்சின் பள்ளிகளுக்கான ஆய்நர் திருவாளர் த‌யாபு பின் கனி அவர்கள்  'இன்றைய கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும் சவால்களும்' என்னும் தலைப்பில் விளக்கவுரை வழங்கினார்.

ஆர்வத்துடன் ஆசிரியர்கள்


நினைவுப்பரிசு.


படகு உலா (RIVER CRUISE)



மறுநாள் (6.11.2011) காலை மணி 8.00 முதல் ந‌ண்பகல் மணி 12.30 வரை தேர்வு வாரிய அதிகாரி திரு சேகரன் அவர்கள் எஸ்.பி.எம் புதிய தேர்வு அமைப்புத் தொடர்பான விளக்கத்தினை வழங்கினார். கேள்வி பதில் வாயிலாகவும் ஆசிரியர்கள் புதிய‌ தேர்வு அமைப்பு முறை தொடர்பான ஐய‌ங்களுக்குத் தெளிவு பெற்றனர்.


தேர்வு வாரிய அதிகாரி திரு சேகரன் அவர்கள்...



பிற்பகல் சுமர் 2.00 மணி அளவில் மதிய உணவோடு கருத்தரங்கு இனிதே நிறைவு பெற்றது. பல பயனான தகவல்களையும் இனிமையான நினைவுகளையும் சுமந்த வண்ணம் ஆசிரியர்கள் தங்கள் இல்லம் நோக்கிப் புறப்பட்டனர்.