ஜோகூர் மாநில இடைநிலைப் பள்ளித் தமிழாசிரியர் கழகம் மின்னல் எப் எம்முடன் இணைந்து முதல் புதிர்ப் போட்டியை இன்று (7.8.2011) நடத்தியது.
கேட்கப்பட்ட கேள்விகள்
1. 'CALCULATOR' தமிழில் எப்படி அழைக்கப்படும்?
2. FREKUENSI என்பது தமிழில் எப்படி அழைக்கப்படும்?
3. குறளூக்கு பொருள் தருக.
அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத்தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.
பரிசு RM100 + புத்தகங்கள்
வெற்றி பெற்றவருக்குப் பரிசுகள் அனுப்பி வைக்கப்படும்.
No comments:
Post a Comment