மாத்திரை=
தமிழெழுத்துகளை ஒலிக்க எடுத்துக்கொள்ளும் கால அளவு.
ஒருமுறை கண்ணிமைக்கும் நேரமோ கைவிரலை நொடிக்கும் நேரமோ ஒரு மாத்திரையாகும்.
குறில் 1 மாத்திரை ஒலிக்கும்.
நெடில் 2 மாத்திரை ஒலிக்கும்.
மெய் அரை மாத்திரை ஒலிக்கும்.
சார்பெழுத்துகள் அரைமாத்திரை ஒலிக்கும்.
எழுத்தின் மாத்திரை இயல்புக்கு மேல் மிகுதியாக வேண்டுமெனில் அந்த அளபுடைய எழுத்தைக் கூட்டி எழுதலாம்.
அது அளபெடை எனப்படும்.
காட்டு:
க்+அ= க (1மாத்திரை) குறில்
க்+ஆ= (2 மாத்திரை) நெடில்
காஅ= (3 மாத்திரை) அ அளெபெடுத்துள்ளது.
காஅஅஅ(5 மாத்திரை) அ அளபெடுத்துள்ளது.
கண்ண்ண்ண்(3மாத்திரை) ண் அளபெடுத்துள்ளது.
உயிரெழுத்து அதிகளவாக 12 மாத்திரை வரையில் அளபெடுக்கும்.
மெய்யெழுத்து அதிகளவாக 11 மாத்திரை வரையில் அளபெடுக்கும்.
அவ்வாறே எழுத்தின் அளபைக் குறைத்தும் எழுதலாம். அது குறுக்கம் எனப்படும்.
தொடரும்....
மூலம்: தொல்காப்பியப்பாடம்

ஒரு மாத்திரை அளவு ஒலிப்பதால் தான் குறில் எனவும் இரு மாத்திரை அளவு ஒலிப்பதால் தான் நெடில் எனவும் சொல்லப்படுகிறது.
ReplyDeleteபாடம் அருமை...நன்றி...தொடரட்டும்
ReplyDelete