Sunday, 7 August 2011

சிங்கப்பூர் உமருப்புலவர் கல்வி நிலையச் சுற்றுலா (16.9.2011)

சிங்கப்பூர் உமருப்புலவர் கல்வி நிலையச் சுற்றுலாவிற்குப் (16.9.2011)பதிந்து கொண்டவர்கள் தயவு செய்து 31.8.2011க்குள் பயண பணத்தைச் செலுத்தி உதவிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

குளுவாங், மூவார், சிகாமட், யொங் பெங் RM60.00
கூலாய், ஜோகூர் பாரு, பாசீர்கூடாங், மாசாய் RM30.00

மேலும் தகவலுக்கு:
திரு மனோகரன் : 0137744371
திரு ஞா வேதநாயகம் : 0137487507


No comments:

Post a Comment