ஆன்மீகச் சுற்றுலா 2014

ஆன்மீகச் சுற்றுலா

நாள் : 1, 2 மே 2014
கோலாலும்பூர், மலாக்கா, கிள்ளான்
ஜோகூர் மாநில படிவம் 4 இந்திய மாணவர்கள் கலந்து கொள்வர்.
கட்டணம் : இலவசம்
2 பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.
குளுவாங்கிலிருந்து ஒரு பேருந்தும் ஸ்கூடாயிலிருந்து ஒரு பேருந்தும் புறப்படவிருக்கின்றன.

பெற்றோருக்கான கடிதம் மின் அஞ்சல் செய்யப்பட்டுள்ளன.
(குமரன், புஷ்பலதா, சரா, ரமணி, புஷ்பவல்லி, பரம், ஆனந்தன்)



ஆன்மீகச் சுற்றுலா

எதிர்வரும் மே 1 & 2 ஆகிய இருதினங்களில் ஆசிரியகம், ஜோகூர் மாநிலத்தில் உள்ள படிவம் 4 மாணவர்களுக்காக ஆன்மீகச் சுற்றுலா ஒன்றனை ஏற்பாடு செய்துள்ளது.  இரு பேருந்துகள் இச்சுற்றுலாவில் ஈடுபட்டுள்ளன. குளுவாங்கில் இருந்து  ஒரு பேருந்தும் ஜோகூர் பாருவிலிருந்து ஒரு பேருந்தும் செல்லவிருக்கின்றன.

எண்
பேருந்து
வட்டாரம்
புறப்படுதல்
புறப்படும் நேரம்
1
குளுவாங்
குளுவாங், மூவார், பத்து பகாட், மூவார், சிகாமாட். தங்காக்
குளுவாங்
காலை மணி 6.00
1.5.2014
2
ஜோகூர் பாரு
பாசீர் கூடாங், ஜோகூர் பாரு, கூலாய் ஜெயா
கிப் மார்ட்
தம்போய்
காலை மணி 5.30
1.5.2014

1)        மாணவர்களின் தயாரிப்பு
1.1    உடை
மாணவர்கள் விரும்பிய உடை அணிந்து வரலாம். பெண் மாணவர்கள் பண்பான உடைகளை அணிந்து வர வேண்டும். மறு நாள் (2.4.2014) காலை இறைவழிபாட்டிற்குப் பண்பாட்டு உடை கொண்டு வர வேண்டும். (ஆண்கள் ஜிப்பா, வேட்டி/காற்சட்டை, பெண்கள் பாவாடை தாவணி/சட்டை)
 

1.2    கட்டணம்    
பேருந்து, உணவு அனைத்தும் இலவசம்.

 

2.     விதிமுறை
2.1    மாணவர்கள் கண்டிப்பாக பெற்றோர் அனுமதிப்பாரத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.
2.2   இச்சுற்றுலா முழுமையிலும் மாணவர்கள் கண்டிப்பாக ஏற்பாட்டாளர்களின் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
2.3    உடல் நலப் பிரச்சனை உள்ளவர்கள் முன்கூட்டியே பிரச்சனைகளை ஏற்பாட்டாளர்களிடம் தெரிவிக்க வேண்டும்.



உத்தேச பயண அட்டவணை

1.5.2014     
காலை மணி   8.30   தங்காக் சுப்பரமணியர் ஆலயம்
                    சொற்பொழிவு – மாண்புமிகு அசோஜன் அவர்கள்
                    காலைச் சிற்றுண்டி
காலைமணி    10.00 தங்காக்கிலிருந்து புறப்படுதல்
காலை மணி   11.00  த்ரெளபதி அம்மன் ஆலயம், மலாக்கா
நண்பகல் மணி 12.30  மதிய உணவு, மலாக்கா
பிற்பகல் மணி 1.30   லமலாக்காவிலிருந்து புறப்படுதல்
மாலை மணி   4.30   மிட்லாண்ட்ஸ் மாரியம்மன் அல்லயம்
                    சொற்பொழிவு, தேநீர்
மலை மணி    6.00   சுபாங் ஆலயம்
இரவு மணி    8.00   புக்கிட் ரோத்தான் ஆலயம்
                    சொற்பொழிவு, இரவு உணவு
இரவு மணி    10.00  புக்கிட் ரோத்தானிலிருந்து புறப்படுதல்
இரவு மணி    11.00  ஆதிசங்கரர் மடம், அம்பாங், கோலாலம்பூர், நித்திரை


2.5.2014     
காலை மணி   6.00   விழித்தல்
காலை மணி   7.00   இறை வழிபாடு, சொற்பொழிவு
காலை மணி   8.30   காலைச் சிற்றுண்டி
காலை மணி   10.00  ஆதிசங்கரர் மடத்திலிருந்து புறப்படுதல்.
காலை மணி   11.00  உமா பதிப்பகம்
நண்பகல் மணி 12.30  மதிய உணவு
பிற்பகல் மணி 1.30   புத்தகக் கண்காட்சி, புத்ரா உலக வானிப மையம்
மாலை மணி   4.00   மலாயாப் பல்கலைக் கழகம், தேநீர்
மாலை மணி   5.30   மலாயாப் பல்கலைக்கழகத்திலிருந்து புறப்படுதல்
மாலை மணி   6.00  
இரவு மணி    7.00   சிரம்பான்
இரவு மணி    9.00   சிரம்பானிலிருந்து வீடு நோக்கிப் புறப்படுதல். 

 

No comments:

Post a Comment