Wednesday, 7 December 2011

விளங்காது-துலங்காது

தொல்காப்பியம் கற்காமல் நன்னூல் விளங்காது;  திருக்குறள் கற்காவிட்டால் நீதிகள் என்ன என்பது விளங்காது; சிலப்பதிகாரம் படிக்காவிட்டால் தமிழர் வரலாறு விளங்காது; இப்பழந்தமிழ் நூல்களைப் படிக்காத தமிழர் வாழ்வு துலங்காது.

No comments:

Post a Comment