Tuesday, 26 April 2011

எளிய இலக்கணம் 3

மெய்யெழுத்துகள் :  க் முதல் ன் வரை 18

க்    ச்     ட்    த்   ப்    ற் - வல்லின மெய்கள் 6
ங் ஞ் ண்   ந்   ம் ன் - மெல்லின மெய்கள் 6
ய்   ர்     ல்   வ் ழ்   ள் - இடையின மெய்கள் 6


மெய், உயிர்மெய் வடிவில் மட்டுமே சொல்லுக்கு முதலில் வரும்.

வல்லினத்தில் க,ச,த,ப
மெல்லினத்தில் ஞ,ந,ம
இடையினத்தில் ய,வ
ஆகிய மட்டும் சொல்லுக்கு முதலில் வரும்.

தொடரும்....

No comments:

Post a Comment