Friday, 17 December 2010

பயனான‌ அகப்பக்கம்

கோலாலம்பூர், பெட்டாலிங் ஜெயா, ஷா அலாம், கிள்ளான் பகுதிகளுக்கு இரயில் சேவை மூலம் செல்ல வேண்டுமா?

இதோ இரயில் சேவை வரை படம்.

இந்த அகப்பக்கத்தில் சொடுக்கவும். வரை படத்தைக் காணலாம்.  



http://kiat.net/malaysia/KL/transit.html

போகும் இடம் எங்கிருக்கிறது என்று தெரியவில்லையா? கீழேயுள்ள அகப்பக்கத்தில் சொடுக்கவும்.

பின்னர் போகும் இடத்தின் பெயரை search maps என்ற கட்டத்தில்  தட்டச்சு செய்யுங்கள்.   நீங்கள் செல்ல விரும்பும் இடத்தைக் காட்டிக் கொடுத்து விடும். ஆனால் எட்டப்பன் அல்ல; உதவும் நண்பன்.      

No comments:

Post a Comment