ஜோகூர் மாநிலத் தேசிய இடைநிலைப்பள்ளித்தமிழாசிரியர்களுக்கு வணக்கம். 'ஆசிரியகம்' எனும் இவ்வலைப்பூவிற்கு உங்களை வரவேற்பதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். தாங்கள் என்றும் மகிழ்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும் திகழ எல்லா வல்ல இறைப்பேராற்றலை வேண்டுகின்றோம்.
அன்பர்களே, நீங்கள் கட்டுரை, கவிதை போன்ற படைப்புகளையோ ஆக்ககரமான கருத்துகளையோ, குறிப்புகளையோ அனைவரிடமும் இவ்வலைப்பதிவின்வழி பகிர்ந்து கொள்ள விரும்பினால் தயவுசெய்து கீழ்க்காணும் மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.*
அவை அனைவரும் படிக்க/பார்க்கக் கூடியதாக இருப்பின் ஆசிரியகத்தில் பதிவேற்றம் செய்யப்படும். நன்றி.
மின்னஞ்சல் முகவரி: aasiriyagam@hotmail.com
* பதிவேற்றம் செய்யப்படும் படைப்புகளுக்கும் கருத்துகளுக்கும் படைப்பாளியே முழுப்பொறுப்பாளியாவார்.
நன்றே செய்வோம், அதை இன்றே செய்வோம்.
அன்புடன்,
ஆசிரியகம்.
No comments:
Post a Comment