Friday, 17 May 2013

கம்போடியச் சுற்றுலா

வணக்கம்

கம்போடியச் சுற்றுலா ஒன்று ஆசிரியகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

நாள் : 12.8.2013 - 15.8.013 (4 நாள்கள், 3 இரவுகள்) பள்ளி விடுமுறை
கட்டணம் : RM950.00
(விமானக்கட்டணம், தங்கும் விடுதி, காலை உணவு, கம்போடியாவில் பேருந்து கட்டணம்)


1.கீழ்க் கண்ட  வங்கியில் முன்பணம் (RM300) செலுத்த வேண்டும். 
 MAYBANK   AC : 101114229252, VIDANAIGAM A/L NYANASANDARAM
பணம் செலுத்தியவுடன் அதன் விவரங்களை குறுந்தகவல் வழியாக அனுப்பி வைக்க வேண்டும். (NO TEL : 0137487507)
பணம் செலுத்திய நாள், தொகை, REF NUM


2. கீழ்க்காணும் விவரங்களைக்கொடுக்க வேண்டும்.

i) Nama Penuh
ii) No Kad Pengenalan
iii) Alamat Rumah
iv) Alamat email
v) No Passport

 உத்தேசப் பயண அட்டவணை

13.8.2013
காலை மணி 6.50 KLIAவிலிருந்து விமானம் புறப்படும்
காலை மணி 7.50 - SIEM REAP அடைதல்

15.8.2013
மாலை மணி 4.30 - கம்போடியாவிலிருந்து விமானம் புறப்படுதல்

இதர விவரங்கள் பிறகு அறிவிக்கப்படும்.

No comments:

Post a Comment