Thursday, 24 March 2011

எளிய இலக்கணம்1: தமிழ் எழுத்துகள்

தமிழ் எழுத்துகள் இருவகைப்படும். அவை:

அ) முதலெழுத்துகள்= அ முதல் ன் வரை

      [(அ-ஔ=12) + (க்-ன்=18)] மொத்தம் 30

ஆ) சார்பெழுத்துகள் 3 ; அவை: 1. குற்றியலிகரம், 2. குற்றியலுகரம், 3.ஆய்தம்
     

உயிர்க்குறில்: அ இ உ எ ஒ =  5 (1மாத்திரை ஒலிக்கும்)
உயிர்நெடில்: ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ = 7 (2 மாத்திரை ஒலிக்கும்)


மூலம்: தொல்காப்பியப்பாடம்.

No comments:

Post a Comment