வணக்கம்.
ஜோகூர் மாநில தேசிய இடைநிலைப்பள்ளித் தமிழாசிரியர்க் கழகத்தின் (ஆசிரியகம்) புதிய வலைப்பதிவு அமைக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வலைப்பதிவில் தமிழாசிரியர்களுக்குத் தேவையான தகவல்களையும் செய்திகளையும் தரவுகளையும் வழங்கவுள்ளோம்.
இன்பத்தமிழை இணைந்து வளர்ப்போம்.
ஆசிரியகக் குழுவினர்.
ஆசிரியகக் குழுவினருக்கு நல்வாழ்த்துக்கள். இவ்வலைப்பதிவு ஜோகூர் மாநில இடைநிலைப்பள்ளி தமிழாசிரியர்களுக்கு நல்லிணைப்பு ஊடமாக அமையும் என நம்பிக்கைக் கொள்வோம்.
ReplyDeleteதமிழோடு வாழ்வோம்...