எங்கே? என்ன? எப்போது?

எஸ்.டி.பி.எம் தமிழ் மொழிக் கருத்தரங்கு
நாள் : 25.4.2014
இடம் : இந்து சங்க மண்டபம், குளுவாங்
கட்டணம் : RM 20.00

தொல்காப்பிய வகுப்பு 2014/2
நாள் : 9.5.2014 (வெள்ளிக்கிழமை)
நேரம் : காலை மணி 9.00 முதல் மாலை மணி 3.30 வரை
இடம் : இந்து சங்க அறப்பணி மாளிகை, தாமான் சவ்ஜானா, குளுவாங்
கட்டணம் : RM25.00
தொடர்புக்கு : திரு குமரன் (013-7779083)


ஆன்மீகச் சுற்றுலா
நாள் : 1, 2 மே 2014
கோலாலும்பூர், மலாக்கா, கிள்ளான்
ஜோகூர் மாநில படிவம் 4 இந்திய மாணவர்கள் கலந்து கொள்வர்.
கட்டணம் : இலவசம்
2 பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.
குளுவாங்கிலிருந்து ஒரு பேருந்தும் ஸ்கூடாயிலிருந்து ஒரு பேருந்தும் புறப்படவிருக்கின்றன.


ஆசிரியர் பணித்திறன் மேம்பாட்டுப்பயிற்சி
நாள் : 28.5.2014
இடம் : தெலோ கோரே, மெர்சிங்
கட்டணம் : RM90.00 (ஒரு நபருக்கு)


குடும்ப தினம்
நாள் : 29, 30, 31 மே 2014
இடம் : புலாவ்  தியோமான்
கட்டணம் : RM370.00 (ஒரு நபருக்கு)


இந்து சமய ஆசிரியர் பயிற்சி
நாள் : 25.4.2014
இடம் : இந்து சங்க அறப்பணி மாளிகை, குளுவாங்
ஏற்பாடு : ஜோகூர் மாநில இந்து சங்க சமயப் பிரிவு
கட்டணம் : இலவசம் 
தொடர்புக்கு : திரு செல்லப்பா 017 7050234


பன்னாட்டுக் கற்றல் கற்பித்தல்  மாநாடு
நாள் : 28, 29 மே 2014
இடம் : பூலாவ் பங்கோர்
கட்டணம் : RM200 (தங்குமிடம், நற்சான்றிதழ்)


இந்து சமய ஆசிரியர் பயிற்சி நிலை 1, நிலை 2
நாள் : 6, 7, 8 ஜூன் 2014
இடம் : சிவானந்த ஆசிரமம், பத்துமலை
ஏற்பாடு : மலேசிய நால்வர் மன்றம்
கட்டணம் : RM70.00 (தங்குமிடம், குறிப்பு, உணவு)
தொடர்புக்கு : திரு பூபதி 0127727841; திரு தமிழ் செல்வன் 0194807012


































2013


ஆசிரியக ஆண்டுக் கூட்டம் 2013
நாள் : 8.9.2013
நேரம் :காலை மணி 11.00
இடம்  :  மணி மண்டபம், தாமான் பெர்சத்து, குளுவாங்
சிறப்பு வருகை : மாண்புமிகு வித்தியானந்தன் அவர்கள்,
ஜோகூர் மாநில ஒற்றுமை மனித வள அறிவியல் புத்தாக்கப் பிரிவுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர்.


பி.எம் ஆர் கல்விக் கருத்தரங்கு 2013
 நாள் : 1.9.2013
நேரம் : காலை மணி 8.00 முதல் மாலை மணி 5.00 வரை
கட்டணம் : RM30.00 
6 பாடங்கள் : தேசிய மொழி, ஆங்கிலம், கணிதம், அறிவியல், வரலாறு, நிலநூல்
இடம் : (இரு இடங்கள்)  UTM, ILP Tangkak
தொடர்புக்கு : 
UTM, Skudai
திரு ஞா.வேதநாயகம் (0137487507), குமாரி புஷ்பலதா (0127295312)
 ILP, Tangkak
திரு சரவணநாதன் : 0102260049

 
 ”தேன் கூடு”  நூல் வெளியீடு



எதிர்வரும் 24.8.2013, மலை மணி 5.00க்கு தாமான் நேசாவிலுள்ள ம.இ.கா மண்டபத்தில் தேன் கூடு வெளியீடு காணவிருக்கிறது. ஆரியர்களும் பொது மக்களும் கலந்து சிறப்பிக்க வேண்டுமெனெ கேட்டுக்கொள்கிறோம். குறிப்பாக ஆசிரியர்கள் கலந்து சிறப்பிக்க வேண்டும். ஒவ்வொரு ஆசிரியரும் குறைந்தது ஒரு நூலை வாங்கி ஆதரவு வழங்க வேண்டும். மற்றவர்களுக்கும் இந்நூல் கிடைக்குமாறுச் செய்யலாம்.

பள்ளித் தமிழ் மொழி பணித்தியத்தலைவர்கள் நூலகத்திற்கும் இந்நூலை வாங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

கவியரசர் கண்ணதாசன் விழாவும் பாராட்டு விழாவும்
22.6.2013, சனிக்கிழமை
இடம் : டேவான் கஸ்தூரி மண்டபம், மலாக்கா
நிகழ்ச்சிகள் : கிராமிய நடனங்கள், கோலாட்டம், கும்மி ஆட்டம்
சிறப்புரை: மாண்புமிகு எம்.எஸ். மகேந்திரன்
தொடர்புக்கு : 0136536817, 0173288260, 0163591430
ஏற்பாடு : ம.இ.கா. மலாக்கா



’ தேன் கூடு’ கவிதைத் தொகுப்பு வெளியீடு

இறையருட் கவிஞர் திரு சீனி நைனா முகம்மது அவர்களின் கவிதைத் தொகுப்பான ‘தேன் கூடு” விரைவில் தென் ஜோகூரில் வெளியீடு காணவிருக்கிறது.
நாளும், இடமும் விரைவில் அறிவிக்கப்படும்.

தொல்காப்பியம்: வகுப்பு  2/2013
நாள் :
20.4.2013 - மாலை 3.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை
21.4.2013 - காலை மணி 9.00 முதல் மாலை 4.00 மணி வரை
கட்டணம் : RM40.00 (உணவு - SDN BHD)

தொடர்க் கல்வி வழிகாட்டிக் கருத்தரங்கு

நாள் : 6.4.2013, சனிக்கிழமை
நேரம் : மாலை மணி 4.00 முதல் இரவு மணி 7.00 வரை
இடம் : இண்டாபூரா இடைநிலைப்பள்ளி, கூலாய், ஜோகூர்
நடத்துநர் :  திரு வேங்கடம், ஒப்பிட்டேன் ஓலமிட்டேன் கட்டுரையாளர்
SPM, STPM, ASASI, MATRIKULASI முடித்த, பயின்றுக்கொண்டிருக்கும் மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.
நுழைவு : இலவசம்
பல்கலைக்கழக நுழைவு, தொடர்க் கல்வி வாய்ப்புகள், நிதியுதவி (scholarship) போன்ற விவரங்கள் வழங்கப்படும்.
ஏற்பாடு : ஆசிரியகம் & கிண்டாஸ் (KULAI INDIANS ASSOCIATION)
ஜோகூர் மாநிலத் தமிழ் மொழி விழா : 27.4.2013 (குளுவாங்)
கூலாய் மாவட்டம்:
அ) பட்டிமன்றம் : 6.4.2013
ஆ) தமிழ் மொழி விழா : 20.4.2013




ஆன்மிகச் சுற்றுலா

பி.எம்.ஆர். மாணவர்களுக்கு
நாள் : நவம்பர் மாதம்...திகதி விரைவில் அறிவிக்கப்படும்


தொல்காப்பிய வகுப்பு 

27.10.2012 - பிற்பகல் மணி 2.00 முதல் இரவு மணி 10.00 வரை
28.10.2012 - காலை மணி 8.30 முதல் மாலை மணி 4.00 வரை
இடம் : துன் அமீனா தொடக்கத்தமிழ்ப் பள்ளி

தொடர்புக்கு : திரு ஞா. வேதநாயகம் 0137487507


எஸ்.டி.பி.எம் கல்விக்கருத்தரங்கு

20.10.2012 (சனிக்கிழமை) - முதலாம் ஆண்டு மாணவர்கள்
21.10.2012 (ஞாயிற்றுக்கிழமை) இரண்டாம் ஆண்டு மாணவர்கள்
நேரம் : காலை மணி 8.00 முதல் மாலை மணி 5.00 வரை
கட்டணம் : RM10..00 (உணவு உட்பட)
இடம் : இந்தியர் மேம்பாட்டுக் கழக மண்டபம், தாமான் பெர்சத்து, குளுவங்

பதிவுக்கு : திரு ஆனந்தன் 014-7064110


ஆசிரியகத்தின் 5ம்  ஆண்டுப் பொதுக் கூட்டம் 2012

நாள் : 30.9.2012 (ஞாயிறு)
நேரம் : காலை மணி 11.00
இடம் : சுல்தான் இப்ராஹிம் கூட்ட அறை, தாமான் தாசேக், குளுவாங்    


ஆசிரியர் மேம்பாட்டுப்    பணித்திறன்   கருத்தரங்கு  2012

நாள் : 15,16,17.9.2012 ( இரு இரவுகள், மூன்று நாள்கள்)
இடம் : HOTEL HANG TUAH CITY (STRAITS MERIDIAN HOTEL)
பதிவு : பிற்பகல் மணி 1.30 (15.9.2012)
கட்டணம் : உறுப்பினர்களுக்கு இலவசம், குடும்ப உறுப்பினர்களுக்கு ஒருவருக்கு RM100.

50 பேர்களுக்கு  மட்டுமே இடம். எனவே முன்பணம் RM50 செலுத்தி விரைவில் பதிந்துகொள்ளுங்கள். செலுத்தப்படும் முன்பணத்தை பயிற்சியின் இறுதிநாளில் மீண்டும் பெற்றுக்கொள்ளலாம்.

முன்பணம் RM50 கீழ்க்காணும் வங்கி எண்ணில் செலுத்திவிடவும். 

ANANTHAN AYAVOO : HP : 0147064110
PUBLIC BANK : NO AKAUN :  CIMB  : AC:01250006348057





ஐம்பெரும் புலவர்கள் இலக்கிய விழா 2012
ஜொகூர் மாநிலத் தமிழ் இலக்கியக் கழகம் ஏற்பாட்டில் " ஐம்பெரும் புலவர்கள் இலக்கிய விழா 2012"
(திருவள்ளுவர், பாரதியார், கம்பர், இளங்கோ, ஒளவையார் )

நாள்: 15 & 16 செப்டம்பர், 2012 ( சனி & ஞாயிறு)
இடம்: ஸ்கூடாய் , ஜொகூர் ( பல்நோக்கு மண்டபம் )
ஏற்பாடு : ஜொகூர் மாநிலத் தமிழ் இலக்கியக் கழகம்
நோக்கம்:

1. தமிழ் அறிஞர்களையும் தமிழ் இலக்கியத்தின் பெருமையையும் வெளிக்கொணர்தல்

2. தமிழர்களிடையே தமிழிலக்கியத் தாகத்தை ஏற்படுத்துதல்.

3. தமிழ் இளைஞர்களிடையே தமிழ் இலக்கியச் செல்வத்தை நுகர ஊக்குவித்தல்.

4. தமிழ் இலக்கிய ஆர்வலர்களையும் தமிழ் இலக்கியவாதிகளையும் உருவாக்குதல்.

[முன் குறிப்பு: ஐம்பெரும் புலவர்கள் இலக்கிய விழாவினையொட்டி " தமிழில் வலைப்பூ உருவாக்கும் போட்டி நடைபெறுகிறது"
3 பிரிவுகள் : மாணவர், ஆசிரியர், தனிநபர் என பங்கேற்கலாம். மேல்விவரங்கள்:


கீழ்க்காணும் மின்னஞ்சல் முகவரிக்குச் சென்று விவரங்களையும் பாரங்களையும் பெற்றுக்கொள்ளவும்

aasiriyagam@yahoo.com
password: teachers

 கோப்புகளில்  இணைக்கப்பட்டுள்ள வலைப்பூ போட்டியாளர் விவரபாரத்தைப் பூர்த்தி செய்து விரைவில் அனுப்பவும்.]


இலக்கண வகுப்பு 2                                                                                                          ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச் நாள் : 2.9.2012 (ஞாயிறு)                                                                                                               இடம் : துன் அமீனாத் தொடக்கத் தமிழ்ப் ப்பள்ளி                                                          நேரம் : காலை மணி 8.30                          
                                                                                                                                                                     
விளையாட்டுப்போட்டி


பூப்பந்து
நாள் : 31.8.2012 (வெள்ளிக்கிழமை)
நேரம் : காலை மணி 8.00
இடம் : கூலாய் பூப்பந்து அரங்கம்
ஆசிரியக கழக உறுப்பினர்களுக்கு மட்டும்
ஏற்பாடு : ஆசிரியகம்

ஒற்றையர், இரட்டையர் போட்டிகள்.
கட்டணம் : RM5.00 தலா ஒரு போட்டியாளருக்கு.

உருட்டுப்பந்து (BOWLING)
நாள் : 31.8.2012 (வெள்ளிக்கிழமை)
நேரம் : மாலை மணி 5.00
இடம் :ஸ்கூடாய் பேரேட் (SKUDAI PARADE)
கட்டணம்  : RM5.00 தலா ஒரு போட்டியாளர்
 
ஆசிரியக கழக உறுப்பினர்களுக்கு மட்டும்
ஏற்பாடு : ஆசிரியகம்
தொடர்புக்கு : திரு ஞா. வேதநாயகம் - 0137487507

கீழ்க்காணும் மின்னஞ்சல் முகவரிக்குச் சென்று பாரங்களைப் பெற்றுப் பூர்த்திச் செய்து 28.8.2012க்குள் அனுப்பவும்.

aasiriyagam@yahoo.com
password: teachers


ஏனைய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

28.8.2012 ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த விளையாட்டுப் போட்டி ஒத்திவைக்கப்படுகிறது!

தமிழ் மொழி கற்றல் கற்பித்தல் அனைத்துலக மாநாடு

நாள் : 17, 18 ஆகஸ்டு 2012, (சனி, ஞாயிறு)
தொடக்கம் : காலை மணி 9.00 (17.8.2012)
இடம் : மலாயாப் பல்கலைக்கழகம்
ஏற்பாடு : இந்தியல் ஆய்வியல் துறை, மலாயாப் பல்கலைக்கழகம்
கட்டணம் : RM100 (உணவு,   தங்குமிடம் (2 இரவுகள்)
ஆர்வமுள்ளோர் ஜோகூர் மாநில கல்வி இலாகாத் துணை இயக்குநர் (தமிழ்ப்பிரிவு) திரு விஜயன் அவர்களிடம் தொடர்பு கொள்ளவும்.

மாநாட்டுக்குச் செல்ல, ஆசிரியகத்தின் பண உதவியுடன்  பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கட்டணம் RM30.00 (கழக உறுப்பினர்களுக்கு மட்டும்)
கழக உறுப்பினரல்லாதவர்கள் : RM40.00
பேருந்துக்குத் தொடர்பு கொள்ள : திரு ஞா. வேதநாயகம் : 0137487507
எதிர்வரும் 15.8.2012 க்குள் (புதன் கிழமை) பேருந்துக்கு முன் பதிவு செய்துகொள்ளவும்.



சமயப் பயிலரங்கு
நாள் : 29.7.2012 (ஞாயிறு)
நேரம் : காலை மணி 8.30 முதல் மாலை மணி 3.00 வரை
இடம் :
இந்திய சமூகநல மேம்பாட்டுக்கழக மண்டபம்,
தாமான் பெர்சத்து, குளுவாங்,ஜோகூர்
நடத்துநர் : முனைவர் பாலகிருஷ்ணன்
கட்டணம்:
கழக உறுப்பினர்கள் : இலவசம்
உறுப்பினர் அல்லாதவர்கள்: RM10.00

தொடர்புக்கு:
சிகாமட், பத்து பகாட் : திரு கு.குணசேகரன் 013-7625169 
குளுவாங் : திரு அ.ஆனந்தன் 014-7064110
கூலாய்ஜெயா : திரு ஞா.வேதநாயகம் 013-7487507
ஜோகூர் பாரு, பாசீர்கூடாங் : குமாரி புஷ்பலதா 012-7295312
மூவார், லேடாங் : திரு ப.சரவணநாதன் 012-2525532

பதிவு இறுதி நாள் : 25.7.2012


இலக்கணப் பயிலரங்கு (சொற்புணர்ச்சி)  2 & 3                                                        
நாள் : 2.9.2012 (ஞாயிற்றுக்கிழமை), 30.9.2012 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம் : காலை மணி 8.30 முதல் மாலை மணி 4.30 வரை
இடம் : துன் அமீனா தமிழ்ப்பள்ளி, ஸ்கூடாய், ஜோகூர்
நடத்துநர் : இறையருட் கவிஞர் திரு சீனி நைனா முகம்மது அவர்கள்.
கட்டணM : RM30.00 நாள் ஒன்றுக்கு, (உணவு உட்பட - காலைச்சிற்றுண்டி,  மதிய உணவு, மாலைத் தேநீர்)  
ஆசிரியர்களும் தமிழ் ஆர்வலர்களும் கலந்து கொள்ளலாம்.
தொடர்புக்கு : திரு ஞா. வேதநாயகம் 0137487507



 எஸ்.டி.பி.எம் (2012) புதிய பாடத்திட்ட விளக்கம்                                                        
நாள் : 7.7.2012 (சனிக்கிழமை)
நேரம் : காலை மணி 8.30 
இடம் : இந்தியர் சமூக நல மண்டபம்,  தாமான் பெர்சத்து, குளுவாங்
கட்டணம் :
அ) கழக உறுப்பினர்கள் : இலவசம்
ஆ) மாணவர்கள் : RM10.00
(உணவும் குறிப்புகளும் உட்பட)
ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்துகொள்ளலாம்.
தொடர்புக்கு : 
திரு மனோகரன் : 0132994371; திரு சரவணநாதன்: 010260049 


நாள் : 8.7.2012 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம் : காலை மணி 8.30 
இடம் : யாஹ்யா அவால் தமிழ்ப்பள்ளி, ஜோகூர் பாரு
கட்டணம் : இலவசம்
ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்துகொள்ளலாம்.
தொடர்புக்கு : 
திரு சு. இரவிச்சந்திரன் : 013‍7689379
இலக்கணப் பயிலரங்கு (சொற்புணர்ச்சி)                                                                 
நாள் : 1.7.2012 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம் : காலை மணி 8.30 முதல் மாலை மணி 4.30 வரை
இடம் : துன் அமீனா தமிழ்ப்பள்ளி, ஸ்கூடாய், ஜோகூர்
நடத்துநர் : இறையருட் கவிஞர் திரு சீனி நைனா முகம்மது அவர்கள்.
கட்டணM : RM30.00 (உணவு உட்பட - காலைச்சிற்றுண்டி,  மதிய உணவு, மாலைத் தேநீர்)  
ஆசிரியர்களும் தமிழ் ஆர்வலர்களும் கலந்து கொள்ளலாம்.
தொடர்புக்கு : திரு ஞா. வேதநாயகம் 0137487507

  
 

எஸ். பி. எம் தமிழ் இலக்கிய நூல் வழங்கும் நிகழ்ச்சி.
நாள் : 6.5.2012 (ஞாயிறு)
நேரம் : காலை மணி 9.00
இடம் : தொங் ஹொக் உணவகம், கெனுவாங் சாலை, சிகாமட், ஜோகூர்
சிறப்பு வருகை :
டத்தோ டாக்டர் சுப்ரமணியம் அவர்கள், மனித வள அமைச்சர்.

ஜோகூர் மாநில இடைநிலைப்பள்ளித் தமிழ்ப்பாடக்குழுத் தலைவர்கள் இந்நிகழ்ச்சிக்கு  வருகைதந்து நூல்களைப் பெற்றுச் செல்லுமாறு அழைக்கப்படுகிறார்கள்.
போக்குவரத்து கட்டணம் வழங்கப்படும்.

 
டாக்டர் மு. வரதராசனார் நூற்றாண்டு விழா
 1)  புதிர்ப்போட்டி
(இடை நிலைப்பள்ளி மாணவர்கள் மட்டும்)
 ஜோகூர் மாநிலத்தில் ஒவ்வொரு இடைநிலைப்பள்ளியிலும் புதிர்க்கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் அப்புதிர்களுக்கு விடையளித்து விடைகள் பள்ளி ஆசிரியர் மூலம் எதிர்வரும் 15.5.2012க்குள் கீழ்க்காணும் முகவரியை  அடைய வேண்டும். 
En Ananthan Ayavoo
No 7, Jalan Delima 2,
Taman Delima 2,
86000 Kluang, Johor Darul Takzim.

2) கட்டுரை எழுதும் போட்டி
ஜோகூர் மாநில இடைநிலைப்பள்ளித் தமிழாசிரியர்களுக்கு (உறுப்பினர்கள்)
தலைப்பு
மு. வரதராசன் நாவல்களில் என்னைக் கவர்ந்த நாவல்.
விதிமுறை
1. இடைநிலைப் பள்ளித்தமிழாசிரியர்கள் (கழக உறுப்பினர்கள் மட்டும்) பங்கெடுக்க முடியும்.
2. கட்டுரை 500 சொற்கலுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
3. கட்டுரை,  பங்கெடுப்பவரின் சுய படைப்பாக இருக்க வேண்டும்.
4. தனித்தாளில் பங்கெடுப்பவரின்  பெயர், பள்ளி,  தொலைபேசி எண்  ஆகிய விவரங்களோடு கட்டுரையை எழுதி அனுப்ப வேண்டும். 
5. படைப்பை அனுப்ப வேண்டிய முகவரி :
 
En Ananthan Ayavoo
No 7, Jalan Delima 2,
Taman Delima 2,
86000 Kluang, Johor Darul Takzim. 
6)  15.5.2012க்குள் கட்டுரை மேற்காணும் முகவரியை அடைய வேண்டும். 
விழாவின் உச்ச கட்ட விழா எதிர்வரும் 19.5.2012ல் ஹஜி மானான் ஆரம்பத்தமிழ்ப்பள்ளியில் பிற்பகல் மணி 2.00 முதல் மாலை மணி 6.00 வரை நடைபெறும்.
விழாவன்று இடம்பெறும் அங்கங்கள்:
1. சொற்பொழிவு
கம்பார் கனிமொழி அவர்கள்
2.  கருத்தாய்வு
மு. வரதாசனாரின்  நாவல்களில் சமுதாயப் பார்வை.
கருத்தாய்நர்கள்
திரு வடிவேலு அவர்கள், திரு மதியழகன், திருமதி சுபா.

3) சொற்பொழிவு
முவ இலக்கியகோட்பாடுகளும் இன்றைய இலக்கியப் படைப்பும்.
சொற்பொழிவாளர் : ஜாசின் தேவராஜன் அவர்கள்

4) நூல் திறனாய்வு - அல்லி
    திரு வாஞ்சி தேவன் அவர்கள்
அனைத்துத் தமிழாசிரியர்களும் தமிழார்வலர்களும் திரளாக வருகை தந்து விழாவினைச் சிறப்பு செய்ய அழைக்கப்படுகிறார்கள்!!!

                                                                                                                                                           
                           
 இலக்கியகத்தின் தேசிய ஆசிரியர் தினக் கொண்டாட்டம்



மலேசிய சபா பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் பி. எம் பாலகிருஷ்ணன்,   பி எம் மூர்த்தி குழுவினரின் என் நன்றிக்குறிய ஆசிரியர் (சொல்லாமல் விட்ட கதைகள்) 
நூல் வெளியிடும் நிகழ்ச்சியும் ஆசிரியர்தின சிறப்பு நிகழ்ச்சியும்



நாள் : 20.5.2012 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம் : பிற்பகல் மணி4.00
தோட்ட மாளிகை , PJ
தலைமை:  டான் ஸ்ரீ குமரன்  அவர்கள்

சிறப்புரை
டத்தோ மு சரவணன் அவர்கள்

சிறப்பு வருகை
1. டத்தோ ஆ. சோதிநாதன் அவர்கள்
2. திருபெ. இராஜேந்திரன் அவர்கள்
3. திஐப்பட இயக்குநர் திரு சேரன் அவர்கள்

நிகழ்ச்சிக்கு வருகை புரியும் முதல் 600 பேருக்குச் சிறப்புப் பரிசுகள் வழங்கப்படும்.

மாலை மணி 3.00 தொடக்கம் பாடகர் ஷர்மிளா சிவகுரு மற்றும் சிவகுருவின் இசை நிகழ்ச்சி நடைபெறும்
பள்ளி மாணவர் நடனம் உண்டு.

எஸ் பி எம் தமிழ் இலக்கிய மூத்த ஆசிரியர்களுக்குச் சிறப்பு செய்யப்படும்.

எஸ் பி எம் தமிழ் இலக்கிய பாட வளர்ச்சிக்கு நிதி வழங்கப்படும்.
ஏற்பாடு : மலேசிய தமிழ் இலக்கிய ஆசிரியர் கழகம் (இலக்கியகம்)


எஸ்.பி.எம் கருத்தரங்கு

நாள் : 7.4.2012
இடம் : SMK TAMAN PUTRI, KULAIJAYA, JOHOR
தொடர்புக்கு : ஞா. வேதநாயகம் (0137487507)

நாள் : 8.4.2012
இடம் :  SMK Tangkak
தொடர்புக்கு : சரவண நாதன் (0122525532)

நேரம் : காலை மணி 8.00 - மாலை மணி 4.00
பதிவு : காலை மணி 7.30
கட்டணம்  : RM20.00
உடை : கண்டிப்பாகப் பள்ளிச்சீருடை

பாடங்கள் : தேசிய மொழி, ஆங்கிலம், வரலாறு (3 பாடங்கள்)

பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களின் பட்டியலை எதிர்வரும் 5.4.2012க்குள் அனுப்பியுதவும்படி தாழ்மையுடன்கேட்டுக் கொள்கிறோம்.
email : vdnaigam@yahoo.com

 மேற்காணும் பாடங்களில் விரிவான ஆழமான விளக்கங்கள் அனுபவம் வாய்ந்த சிறப்புத் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களால் வழங்கப்படும்.



வாசிக்கலாம் வாருங்கள் புத்தகக் கண்காட்சி

நாள் : 23.3.2012 (ஞாயிறு)
நேரம் : காலை மணி 9.00 முதல் மாலை மணி 5.00 வரை
இடம் : தேசிய நூலகம், ஜாலான் துன் ரசாக், கோலாலம்பூர்
ஏற்பாடு : மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் தேசிய நூலகமும்
நோக்கம் : வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவித்தல்
நிகழ்ச்சிகள் :
- வாசித்து, இரசித்த சிறுகதை, நாவல் போன்றவற்றைச் சுவைபடக் கூறும் போட்டி
- திடீர்க் கவிதை எழுதும் போட்டி
- மேலும் பல போட்டிகள்
- நூல் வெளியீடு : 
1. பிரிவு நிரந்தமல்ல (குளுவாங் கி.சுப்பரமணியம்)
2. நகர்ந்து கொண்டிருக்கும் வாசல் (கே. பாலமுருகன்)
- புத்தக விற்பனை, கண்காட்சி

காலைச் சிற்றுண்டி, மதிய உணவு, மாலை தேநீர், அன்பளிப்புகள் வழங்கப்படும்.

 தொடர்புக்கு : திரு குணநாதன் : 0122668416



ந்தாவது  உலகச் சித்தர் நெறி மாநாடு

நாள்  :20, 21, 22  ஜூலை 2012
இடம் : ஜொகூர் பாரு பெர்சாடா மாநாட்டு அரங்கம்
கட்டணம் : RM300.00 (தங்கும் விடுதி உட்பட)
தொடர்புக்கு : கே.ஆர். மாரியப்பன் 017-7622970
அகப்பக்கம் : admin@siddhaConference.com






கற்றல்-கற்பித்தல் தொடர்பான கல்விக்கருத்தரங்கம்

 அடுத்த ஆண்டு (2012 ) மே மாதம் 30 ௦- 31 தேதிகளில் (பள்ளி விடுமுறையில்) தஞ்சோங் மாலிம் உப்சி(UPSI) பல்கலைக் கழகம், இலக்கியகதோடு  இணைந்து தமிழ்மொழி கற்றல்-கற்பித்தல் தொடர்பான கல்விக்கருத்தரங்கம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கருத்தரங்கம் ஈபோவில் (IPOH) நடைபெறும். இதில் பேராளர்களாகத் தங்களைப் பதிந்துகொள்ள அழைக்கும் அதே வேளையில்   ஆய்வுக்கட்டுரைகள் படிக்கவும் படைக்கவும் கேட்டுக் கொள்கிறோம்.   கட்டணம் உண்டு. தங்குமிடம், உணவு, ஆய்வுப்பை (SEMINAR BAG), ஆய்வுக்கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு நூல்,ஆய்வரங்க குறிப்புகள், UPSI சான்றிதழ் ஆகியவற்றுக்கு RM200 .00 கட்டணம் விதிக்கப்படும். இக்கட்டணம் முழுமையும் உப்சி பல்கலைக் கழகத்துக்குப் போய்ச்சேரும்.200 பேருக்கு மட்டுமே வாய்ப்பு. ஆரம்பப்பள்ளி  இடைநிலைப்பள்ளி  தமிழாசிரியர்  அனைவரும்  கலந்து கொள்ளலாம். தொடர்புக்கும் பதிவுக்கும் மேல் சொன்ன  பொறுப்பாளர்களுடனோ மின் அஞ்சலிலோ (pmmyteacher @gmail.com )  உப்சி (UPSI) பல்கலைகழக முனைவர்  சாமிகண்ணு (Hp .0125275943 ) அவர் களையோ தொடர்பு கொள்ளலாம். 
3      அதே பள்ளிவிடுமுறையில் அடுத்த ஆண்டு ஜுன் திங்கள் 1 தொடங்கி 8 ஆம் தேதி வரையில் (1-8 June 2012) மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையும் இலக்கியகமும் இணைந்து தமிழ்நாட்டுக்கு ஒரு கல்விட்சுற்றுலாவை ஏற்பாடு செய்துள்ளோம். இக்கல்வி சுற்றுலாவில் முதல் இரண்டு தினங்களில் சென்னையில் உள்ள சாயிராம் கல்லூரியில் தமிழ்மொழி கற்றல்-கற்பித்தல் தொடர்பான  கருத்தரங்கம் இடம் பெறும். இதில் ஆய்வு கட்டுரைகள் படைக்க விருப்பம் உள்ள மலேசியத் தமிழ் ஆசிரியர்கள்   (பங்கேற் பாளர்கள்) அவ்வாறு செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள். குறிப்பிட்ட எண்ணிக்கை யிலான ஆசிரியர்களுக்கே வாய்ப்பு வழங்கப்படும். முன்பதிவு அவசியம்! தமிழ்நாட்டு கல்வி சுற்றுலாவிற்கான கட்டணம் RM600.00  மட்டுமே! ( இக்கட்டணம் 7 நாளுக்கான தங்குமிடம், உணவு, போக்குவரவு, பயிலரங்கு, சுற்றுலா ஆகியவற்றுக்காக  வசூலிக்கப்படுகிறது) விமானப் பயணுத்துக்கான கட்டணம் (KLIA-CHENNAI TO AND FRO) இன்னும்  முடிவாக   வில்லை.  முன்பதிவு க்குப்   பிறகு எத்தனை பேர் பங்கேற்கிறார்கள் என்பதை   உறுதி செய்துவிட்டப் பிறகு அறிவிக்கப்படும். அனேகமாக RM1000.00-RM1300குள்ளாக இருக்கலாம். MAS விமானசேவையைப் பயன்படுத்தலாம் என்கிற கருத்தும்  உண்டு. இன்னும் முடிவாகவில்லை.(AIR ஆசியா தற்போது மலிவு என்று சொல்வதற்கில்லை! நிறைய கட்டணங்கள் விதிக்கப்படுகின்றன! சலுகைகளும் குறைவு; LUAGGAGE கொண்டு செல்வதிலும் கொண்டு வருவதிலும் நிறைய பிரச்சனைகள்!)  எது எப்படி இருப்பினும் இந்த 7  நாளுக்கான  கல்விட்சுற்றுலாவிற்கு மிகக் குறைந்த  செலவே  ஆகும் என்பது மட்டும் நிச்சயம். (எல்லாம் RM2,000 குள் அடக்கம் ஆகிவிடும்  என்று நம்புகிறோம்) இந்த அறிய வாய்ப்பை தமிழாசிரியர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த மாத இறுதிக்குள் தங்கள் பதிவை உறுதி படுத்தி விடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
[தொடர்புக்கும் பதிவுக்கும்: திரு ஆ.இராசன்- இலக்கியக தலைவர் 0126713178 அல்லது திரு ஷன்முகநாதன்- இலக்கியக செயலர் 0193366755 அல்லது திரு மூ.அருணாசலம்-இலக்கியக பொருளாளர் 0129072784 அல்லது இந்த மின் அஞ்சல் முகவரி pmmyteacher @gmail com  ]
மேற்சொன்ன அனைத்து நிகழ்வுக்கும் முன்பதிவு செய்துக் கொள்ளும் நபர்களுக்கு மட்டுமே மேல்விவரங்கள் தெரிவிக்கப்படும். கடிதம் வாயிலாகவோ மின் அஞ்சல் வழியாகவோ   குறுஞ்செய்தி மூலமாகவோ அவர்கள் தொடர்புகொள்ளப் படுவார்கள்.
முன்பதிவு என்பது ஏற்பாட்டாளர்கள் நிர்ணயிக்கும் ஒரு தொகையை இலக்கியகத்தின் வங்கிக் கணக்கில் (PERSATUAN GURU-GURU KESUSASTERAAN TAMIL MALAYSIA - MAYBANK ACC.NO. 514141630091) செலுத்தி அதன் சீட்டை (BANK-IN SLIP) 03-87370287 என்கிற எண்ணுக்கு தொலைநகல் செய்திருக்க வேண்டும். அல்லது தபாலில் அனுப்பிவிட்டு பொறுப்பாளர்களுக்கு குறுஞ் செய்தி வாயிலாகத் தெரிவித்துவிட வேண்டும்.
நன்றி.
வாழ்க!
அன்புடன்,
பி.எம்.மூர்த்தி.
0192675337






மொரீசியஸ் கல்விச்சுற்றுலா!!!

26.5.2012 முதல் 30.5.2012 வரை
கட்டணம் : 
விமானக்கட்டணம் : RM1400
உணவு, தங்குமிடம் : RM800 (உத்தேசமானது)
கழக உறுப்பினர்களுக்கு மட்டும்.


ஆர்வமுள்ள ஆசிரிய உறுப்பினர்கள் முன் பண‌ம் RM500, 24.11.2011க்குள் செலுத்திப் பயணத்தை உறுதி செய்து கொள்ளவும்.


பணத்தைச் செலுத்த வேண்டிய விவரங்கள்:
வங்கி : மேய் வங்கி (Maybank)
வங்கி எண் : 105028313104
பெயர்: திரு மனோகரன் (Manokaran A/L Rengasamy)


பிற விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

==================================================================
                                                               


நமது கழக உறுப்பினர்களின் திருமணங்கள்

இல. வாசுதேவன் & ச.  மகேஸ்வரியம்மாள்
நாள் : 27.11.2011 (ஞாயிறு)
நேரம் : காலை மணி 10.00 ‍‍ ‍- காலை மணி 11.27
தொடர்ந்து விருந்துபசரிப்பு
இடம் : ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம், தாமான் சூத்ரா உதாமா, 8 1/2 மைல், 81300 ஸ்கூடாய், ஜோகூர்

ப. இராமசாமி & ச. சாந்தி (SMK Kulai Besar, Kulaijaya, Johor)
நாள் : 2.12.2011, வெள்ளிக்கிழமை
நேரம் : காலை மணி 9.00 -  காலை மணி 10.30
இடம் : லோட் 244, கம்போங் பாரு தம்பஹான், ஆயர் கூனிங் செலாத்தான், 73200 கெமெஞ்சே, நெகெரி செம்பிலான்
தொடர்ந்து விருந்துபசரிப்பு (மணமகன்)
மணமகள் சார்பில் விருந்துபசரிப்பு : எண் 87, தாமான் ஸ்ரீ கெளுகோர், 72200 பத்து கிக்கீர், நெகெரி செம்பிலான்.


ச. விமல் & இல. மருதம்மாள்
நாள் : 10.12.2011 (சனிக்கிழமை)
நேரம் : காலை மணி 8.30 - காலை மணி 9.45
இடம் : டேசா ஸ்கூடாய் மண்டபம், ஸ்கூடாய், ஜோகூர்
தொடர்ந்து விருந்துபசரிப்பு

                                                                                                                               
மலாக்கா கோலாலம்பூர் ஆன்மீகச் சுற்றுலா

12,13 நவம்பர் 2011 (இரு நாள்கள்)

12.11.2011
மலாக்கா ஸ்ரீ மாரியம்மன் கோயில், ஆபா மோசா கோட்டை
கிள்ளான் பெருமாள் கோயில்
ஐ சிட்டி (i-City)

13.11.2011
ஸ்ரீ ராஜேஸ்வரி கோயில், அம்பாங், கோலாலம்பூர்
மக்கள் ஓசை நாளிதழ் அலுவலகம்.
பத்துமலை
சிரம்பான் கோயில்

ஜோகூரிலிருந்து இரு பேருந்துகள் புறப்படவிருக்கின்றன. இச்சுற்றுலாவில் ஜோகூர் மாநிலத்தில் உள்ள சில இடைநிலைப்பள்ளிகளின் பி.எம்.ஆர் இந்திய மாணவர்கள் கலந்து கொள்ளவிருக்கின்றனர். இச்சுற்றுலா மாண‌வர்களுக்கு முற்றிலும் இலவயமாக ஏற்பாடு செய்யப்பட்டுவருகிறது. பிஎம்ஆர் தேர்வை எழுதிய முடித்த மாணவர்களுக்கு இறையுணர்வை மேலும் வலுப்படுத்தும்  நோக்கில் இச்சுற்றுலா ஏற்பாடு செய்யப்படுகிறது.



19, 20.11.2011                                                                                 

தொல்காப்பிய வகுப்பு (2 தினங்கள்)
இடமும் நேரமும் பின்னர் உறுதிப்படுத்தப்படும்

No comments:

Post a Comment